ஒரு இடுப்பு போட்டோ மூலமாக தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். தமிழ் திரையுலகில் டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்
ஜோக்கர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த படத்தில் நடித்ததற்காக பல விருதுகளை வென்றார்.அடுத்தடுத்து தொடர்ந்து ஒரு சில படங்களில் இவர் நடித்து வந்தாலும் அவர் பிரபலமாகியது என்னமோ கிளாமர் போட்டோ ஷூட்டில் தான்.
தன்னுடைய இடுப்பழகை எடுப்பாக காட்டி மொட்டை மாடியில் அவர் நடத்திய போட்டோ ஷூட் மூலமாக ஒட்டு மொத்த தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார்.
அந்த மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் மூலமாக ஒட்டுமொத்தமாக இளசுகளை வசீகரித்து ஒரே நைட்டில் பாப்புலராகி ரம்யா பாண்டியன் தமிழ் திரைத்துறையில்பிரபலமானார்.
இதில் கிடைத்த விளம்பரம் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சக பங்கேற்பாளராக கலந்து புகழ் மற்றும் ரம்யா பாண்டியன் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அவர் மேலும் பேமஸ் ஆனார். ஜீ 5 தொலைக்காட்சியில் வெளியான முகிலன் என்ற வலைத் தொடரில் ரம்யா பாண்டியன் கதாநாயகியாக நடித்தார்.
நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான ராமன் ஆண்டாலும் ராவண ஆண்டாலும் திரைப்படம் இவருக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது
மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் லியோ ஜோஸ் பெல்லிஸ்ரி இயக்கத்தில் உருவாகி வரும் அந்த புதிய படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அவருடைய பலமான சோஷியல் மீடியாவில் தொடர்ந்து எல்லை மீறிய கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பார்ட்டி உடையில், பாரில் படு கிளாமராக தன்னுடைய முன்னழகை காட்டி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் ரம்யா பாண்டியன்
ஹை ஹீல்ஸ் செருப்புக்கள் தனியாக கழன்று கிடக்க, தரையில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
சரக்கடித்து மட்டையானதால் தான் இப்படி செருப்பு கழன்று விழுக தரையில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாரா? என பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.