Entertainment

Hansika Motwani – சேலையை விலக்கி மொத்தத்தையும் காட்டும் நடிகை ஹன்சிகா 

Published on

Hansika Motwani – சேலையை விலக்கி மொத்தத்தையும் காட்டும் நடிகை ஹன்சிகா

Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி)

இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம் 2, கார்த்தியுடன் பிரியாணி, ஆர்யாவுக்கு ஜோடியாக சேட்டை, சிம்புவின் வாலு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி)

இதில் வாலு படத்தில் நடித்தபோது நடிகர் சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் மனக்கசப்பு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காதல் பிரிவுக்கு பின்னர் நண்பர்களாக இருந்து வரும் சிம்புவும், ஹன்சிகாவும், தற்போது மஹா என்கிற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.இந்த படத்தை ஜமீல் இயக்கியுள்ளார்.

Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி)

இதுதவிர ரவுடி பேபி, பார்ட்னர், மை3, தி 105 மினிட்ஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள ஹன்சிகா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

Exit mobile version