Entertainment

காட்டக் கூடாத இடத்தை காட்டி ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா மோகனன்

Published on

காட்டக் கூடாத இடத்தை காட்டி ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா மோகனன்

சமீபத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை மாளவிகா மோகனன். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடிக்க பல முன்னணி நடிகைகளே காத்து கொண்டிருக்கின்றனர்.ஆனால் இந்த அம்மணி தமிழில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தின் மூலமாக தான் அறிமுகமானார்.

இதற்கு முன்னதாக இவர் கன்னடம்,மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்துள்ளார். மலையாள திரைப்பட ஒளிப்பதிவாளர் கே.யு. மோஹனன் மற்றும் பீனா மோஹனன் தம்பதிகளின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது பூர்வீகமான கேரளாவில் வசித்து வருகிறார்.திரையுலக பின்னணியில் பிறந்த இவர் தனது தந்தை உதவியுடன் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலமாக மலையாள திரையுலகில் வாய்ப்பை பெற்றுள்ளார்.

மலையாள ஸ்டாரான மம்முட்டி அவர்களின் மகனான துல்கர் சல்மானுடன் பட்டம் போலே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மலையாள திரையுலகில் அறிமுகமானார்.இதனைத்தொடர்ந்து மலையாளத்தில் வெளியான நிர்ணநாயகம்,தி கிரேட் பாதர் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார்.அடுத்ததாக நானு மட்டு வரலக்ஷ்மி என்ற படத்தில் நடித்ததன் மூலமாக கன்னட திரையுலகிலும் பிரபலமாகியுள்ளார்.

இவ்வாறு குறுகிய காலத்தில் திரைத்துறையில் பிரபலமான இவர் நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.அதே ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகியுள்ளார்.இவ்வாறு குறைந்த திரையுலக அனுபவமே இருந்தாலும் கவர்ச்சியான போட்டோ ஷூட் மற்றும் மாடலிங் மூலமாக தென்னிந்திய மொழிகளில் பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை சுலபமாக பெற்றுள்ளார்.

இவர் இந்த அளவிற்கு பிரபலமாகியும் இதற்கு காரணமாக அமைந்த கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்துவதை மட்டும் விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.அடிக்கடி இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

ரசிகர்களை கிளுகிளுப்புடன் வைத்திருக்க தொடர்ந்து தன்னுடைய ஹாட் கிளிக்ஸ்களை அவ்வப்போது பதிவேற்றி வருகிறார். என்ன தான் சினிமாவில் செம்ம பிசியாக நடித்து வந்தாலும் மேடம் சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வரிசையில் தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி படுக்கையில் படுத்துக்கொண்டு ரசிகர்களை உசுப்பேற்றும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version