ஜொலிக்கும் சேலையில் தேவதை போல போஸ் கொடுக்கும் ஷிவானி நாராயணன்
Shivani Narayanan -ஷிவானி நாராயணன்
சமீபகாலங்களில் சின்னத்திரை மூலமாக தமிழ் சினிமாவிற்கு வருவது அதிகரித்து கொண்டே வருகிறது.அந்த லிஸ்டில் வருபவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.
சின்னத்திரை பிரபலமான ஷிவானி நாராயணன் பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார்.இவர் நடித்த முதல் சீரியலே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
இதனைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இவர் மேலும் சில தொடர்களில் சிறு பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.அதே போல சமூக வலைத்தளங்களிலும் இவர் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இதன் சின்னத்திரை தொடர்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக பிரபலமான இவர் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். அதன் பின்பு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு ஷிவானிக்கு கிடைத்தது.
Shivani Narayanan
அந்த வகையில் தற்போது கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஷிவானி நாராயணன் நடித்துள்ளார்.மேலும் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் அவர் நடித்துள்ளார்.
குறிப்பாக இவர் பிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சக போட்டியாளரான பாலாஜியுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார்.ஆனால் பின்னர் இருவரும் நண்பர்களாக பழகி வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவருக்கு நாளுக்கு நாள் பாலோவர்ஸ் எண்ணிக்கையானது கூடிக்கொண்டே போகிறது.அதற்கு அவரின் கட்டு மஸ்தான உடலை காட்டி வித விதமாக கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருவதே முக்கிய காரணம்.
குறிப்பாக அவரின் தொடையழகில் மயங்கிய அவரது ரசிகர்கள் எப்போ அவர் அடுத்த போட்டோவை போடுவார் என்ற ஏக்கத்தில் எதிர்பார்த்துள்ளனர்.அந்த அளவிற்கு அவரது ரசிகர்களை மயக்கி வைத்துள்ளார் ஷிவானி நாராயணன்.
அந்த வகையில் அவரது ரசிகர்களின் ஆசைக்கு தீனி போடும் வகையில் தினமும் எதாவது ஒரு கவர்ச்சி போட்டோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்ட புகைப்படமும் காட்டுத்தீ போல வைரலாகி வருகிறது.
இதில் அவர் ஜொலிக்கும் சேலையில் தேவதை போல இருக்கும் வகையில் போஸ் கொடுத்து அவரது ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார்.