மாடல் அழகியான தர்ஷா குப்தா ஆரம்பத்தில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார்.இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற சின்னத்திரை தொடரில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

அதன் பிறகு அவர் மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னரே அவர் தமிழ் மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானார்.

இந்நிலையில் தான் திரௌபதி இயக்குனர் மோகன் ஜி அவர்களின் இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமனார்.

வழக்கமாக மற்ற நடிகைகள் போலவே இவரும் பட வாய்ப்புக்காக தொடர்ந்து பல்வேறு ஃபோட்டோ ஷூட் களை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.அந்த வகையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாக பரவி வருகிறது.

அதில் பிரவுன் கலர் சேலையில் முந்தானையை விலக்கி முன்னழகை காட்டி மூடேற்றும் வகையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.