Style
இடுப்பில் கையை வைத்து கொண்டு போஸ் கொடுக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
இடுப்பில் கையை வைத்து கொண்டு போஸ் கொடுக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அதன் மூலமாக பிரபலமாகி வெள்ளித்திரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.இந்நிலையில் ஆரம்ப காலத்திலயே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி அதன் மூலமாக திரை துறைக்கு வந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தற்போது இவர் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஆனால் ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் வெளியான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தான் தன்னுடைய பணியை ஆரம்பித்தார் அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இதன் மூலமாக 2010 ஆம் ஆண்டு வெளியான நீதானா அவன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.பின்னர் அட்ட கத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகில் கவனிக்க பட்டார்.இதன் பிறகு ரம்மி,காக்கா முட்டை,தர்மதுரை,சாமி 2,வட சென்னை,கனா உள்ளிட்ட படங்களில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.
நல்ல கதையை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் இவரின் நடிப்பு திறமைக்காக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.காக்கா முட்டை படத்தில் ஒரு ஏழைத் தாயாக தன்னுடைய நடிப்பு திறமையை காட்டியதற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது மற்றும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது.அடுத்து தர்மதுரை படத்தில் நடித்தற்காக சீமா சிறந்த நடிகை (துணை) விருது கிடைத்தது.அடுத்து கனா படத்தில் நடித்தற்காக பிலிம்பேர் விருதும் இவர் வாங்கியுள்ளார்.
நடிகை என்றாலே கவர்ச்சிக்கு தான் முக்கியத்துவம் அளிப்பார்கள் என்று நினைப்பவர்கள் மத்தியில் திறமைக்கும் முக்கியத்துவம் உண்டு என்பதை தன்னுடைய நடிப்பு திறமையின் மூலமாக இவர் நிரூபித்துள்ளார்.ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு குட் பை சொல்லிவிட்டு நல்ல கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வந்த இவர் நாளடைவில் தேவையான இடங்களில் கவர்ச்சியை காட்டவும் தயங்கியதில்லை.
அதே நேரத்தில் நடிகை நயன்தாரா,ஜோதிகா,திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் போல இவரும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அதன் அடிப்படையில் தற்போது இவர் பூமிகா,டிரைவர் ஜமுனா மற்றும் திட்டம் இரண்டு என மூன்று படங்களில் நடித்து வருகிறார்.இவ்வாறு கவர்ச்சிக்கு குட் பை சொல்லியிருந்தாலும் அவ்வபோது இவருடைய சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன்னை நோக்கி ஈர்த்து வருகிறார்.
https://www.instagram.com/p/CMuStR7JnNO/
இந்நிலையில் இடுப்பில் கையை வைத்து கொண்டு போஸ் கொடுக்கும் வகையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
Aishwarya Rajesh: இவரை பற்றிய மேலும் தகவலுக்கு:
ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ
ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோஸ்
ஐஸ்வர்யா ராஜேஷ் பயோடேட்டா
ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பா
ஐஸ்வர்யா ராஜேஷ் family
மானாட மயிலாட ஐஸ்வர்யா ராஜேஷ்
Aishwarya Rajesh family photos
Aishwarya Rajesh husband name
aishwarya rajesh instagram
aishwarya rajesh father
aishwarya rajesh wiki
aishwarya rajesh family
aishwarya rajesh mother tongue
aishwarya rajesh age
aishwarya rajesh net worth
aishwarya rajesh first movie
aishwarya rajesh instagram
aishwarya rajesh father
aishwarya rajesh wiki
aishwarya rajesh family
aishwarya rajesh mother tongue
aishwarya rajesh age
aishwarya rajesh net worth
aishwarya rajesh first movie
aishwarya rajesh instagram
aishwarya rajesh father
aishwarya rajesh wiki
aishwarya rajesh family
aishwarya rajesh mother tongue
aishwarya rajesh age
aishwarya rajesh
aishwarya rajesh father
aishwarya rajesh age
aishwarya rajesh instagram
aishwarya rajesh brother
aishwarya rajesh images
aishwarya rajesh husband
aishwarya rajesh biography
aishwarya rajesh twitter
aishwarya rajesh salary
actress aishwarya rajesh
vijay sethupathi and aishwarya rajesh movies
actor aishwarya rajesh father photo