Entertainment
பச்சை கலர் சேலையில் படு கவர்ச்சியாக நடிகை ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம்
பச்சை கலர் சேலையில் படு கவர்ச்சியாக நடிகை ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம்
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.வாணி ராணி, வம்சம் போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ரேஷ்மா
அதன் பிறகு தமிழ் திரையுலகில் வாய்ப்பு கிடைத்து நுழைந்த அவர் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் நடித்திருந்தார்.இதில் “புஷ்பா புருஷன்” என்ற ஒற்றை காமெடியில் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார்.
இந்த படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பினால் அவருக்கு பிக் பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.இதனையடுத்து பிக் பாஸில் கலந்து கொண்ட அவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார்.
நடிகைகள் வழக்கமாக பட வாய்ப்புக்காக தங்களின் உடலமைப்பில் அதிக கவனம் செலுத்துவர்.அந்தவகையில் இவரும் தொடர் உடற்பயிற்சியின் மூலமாக தன்னுடைய உடலை கட்டுகோப்பாக வைத்துள்ளார்.அதே போல சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
https://www.instagram.com/p/CMJw3GSARjQ/
அந்த வகையில் அவர் தற்போது பெண்கள் தினத்தை முன்னிட்டு பச்சை கலர் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.