Entertainment

டைட்டான ட்ரெஸ் போட்டு ரசிகர்களை சூடேற்றும் பேச்சிலர் பட நடிகை திவ்யா பாரதி 

Published on

டைட்டான ட்ரெஸ் போட்டு ரசிகர்களை சூடேற்றும் பேச்சிலர் பட நடிகை திவ்யா பாரதி

Divya Bharathi

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை திவ்யா பாரதி ( Divya Bharathi ).கோவையை சேர்ந்த மாடல் அழகியான இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.அதன் மூலமாக பிரபலமடைந்த இவருக்கு பேச்சிலர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட அவர் தன்னுடைய நடிப்பு மட்டும் கவர்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.பேச்சிலர் திரைப்படத்திற்கு பின்னர் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணமேயுள்ளது.

அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடுத்தடுத்த பட வாய்ப்புக்காக வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களால் அவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

காந்த கண்களால் ரசிகர்களை வசீகரிக்கும் இவர் தன்னுடைய பிட்டான உடலால் மேலும் ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.சினிமாவில் நடிப்புடன் கவர்ச்சியும் முக்கியம் என்பதை புரிந்து கொண்ட அவர் எல்லையில்லாமல் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அவருடைய கவர்ச்சி புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CgEq2-Zvq1V

இதில் டைட்டான கருப்பு நிற கவுனில் உடல் அங்கங்கள் அப்படியே தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்

Exit mobile version