Entertainment
மூட வேண்டியதை மூடாமல் நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படம்
மூட வேண்டியதை மூடாமல் நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படம்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வெள்ளித்திரையில் கதாநாயகியாக கலக்கி வருபவர் தான் நிவேதா தாமஸ். இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாகவும்,கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
பிரபல நடிகர்களான ரஜினிகாந்த்,கமல் ஹாசன் மற்றும் விஜய் உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ள இவர் தமிழில் தர்பார்,பாபநாசம், ஜில்லா,நவீன சரஸ்வதி சபதம் மற்றும் போராளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.தர்பார் படத்தில் ரஜினிகாந்திற்கு மகளாகவும்,பாபநாசம் படத்தில் கமல் ஹாசனுக்கு மகளாகவும் நடித்துள்ள இவர் தன்னுடைய நடிப்பு திறமையால் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இவர் நடித்துள்ள படங்களில் பெரிதாக கவர்ச்சியை காட்டாத இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வாரம் கழித்து வெளியிட்டுள்ள படத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் அணிந்துள்ளார்.
https://www.instagram.com/p/CMv0Ly0rmnJ/
ஆனால் அதை சரியாக பயன்படுத்தி மூட வேண்டியதை மூடாமல் முகம் தெரியும் வகையில் போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் கண்ட மேனிக்கு வர்ணித்து கமென்ட் செய்துள்ளனர்.