Connect with us

Cinemayugam: Tamil Cinema News | Movie | Reviews | சினிமா செய்திகள்

சைடு வியூவில் முன்னழகு பளிச்சென காட்டும் நடிகை அதுல்யா ரவி!

Athulya Ravi-Cinema Yugam Latest Tamil Cinema News Today
Athulya Ravi

Entertainment

சைடு வியூவில் முன்னழகு பளிச்சென காட்டும் நடிகை அதுல்யா ரவி!

சைடு வியூவில் முன்னழகு பளிச்சென காட்டும் நடிகை அதுல்யா ரவி!

காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் நடிகை அதுல்யா ரவி.அடிப்படையில் தமிழகத்தை சேர்ந்த நடிகையான இவர் கோயம்பத்தூரில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் காதல் கண் கட்டுதே படத்திற்கு முன்பே நாகேஷ் திரையரங்கம் என்ற திரைப்படத்தில் நடிக்க தான் முதலில் ஒப்பந்தம் ஆனார்.ஆனால் அந்த படம் வெளியாக தாமதமானதால் தான் இவர் நடித்த காதல் கண் கட்டுதே படம் முதலில் திரைக்கு வந்தது.

இவர் நடிப்பில் முதலில் வெளிவந்த காதல் கண் கட்டுதே திரைப்படம் வியாபர ரீதியாக வெற்றி பெறவில்லையென்றாலும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.இதனைத் தொடர்ந்து இவர் ஏமாளி,கேப்மாரி,அடுத்த சாட்டை,சுட்டுபிடிக்க உத்தரவு,நாடோடிகள் 2 மற்றும் என் பெயர் ஆனந்தன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.அடுத்ததாக இவரது நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ்,வட்டம் மற்றும் தேவதாஸ் பார்வதி உள்ளிட்ட படங்களும் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

இவர் நடித்த முதல் படம் அவ்வளவாக பேச படாத நிலையில் அடுத்தடுத்து வந்த படங்களும் பெரிதாக ஜொலிக்கவில்லை.இதனையடுத்து எப்படியாவது திரையுலகில் பிரபலமாக வேண்டும் என்றும் முடிவு செய்த அவர் அதுவரை தவிர்த்து வந்த கவர்ச்சியை கையிலெடுத்துள்ளார்.வழக்கமாக பெரும்பாலான நடிகைகள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக தான் இருப்பார்.அந்த வகையில் இவர் படு ஆக்டிவாக இருக்கிறார்.

இவருடைய சமூக வலைத்தள பக்கமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டுமே லட்ச கணக்கில் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.அவரது ரசிகர்களை குஷிபடுத்த அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களையும் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.

https://www.instagram.com/p/CMpDMASBS7g/

அந்த வகையில் அவர் தற்போது தன்னுடைய சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ள படத்திற்கு அவரது ரசிகர்கள் பல்வேறு விதமான கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.இதில் வெள்ளை நிற உடையில் சைடு வியூவில் முன்னழகு பளிச்சென இருக்கும் வகையில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  • Athulya Ravi-Cinema Yugam Latest Tamil Cinema News Today
  • Athulya Ravi-Cinema Yugam Latest Tamil Cinema News Today
Continue Reading
You may also like...

More in Entertainment

To Top