Tamil Cinema News
கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்
இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.தமிழில் பல வெற்றி படங்களில் விஜய் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தெலுங்கில் ரங் டே, மலையாளத்தில் மரைக்காயர், தமிழில் சாணி காயிதம் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் அவருக்கு பிடித்த கோயிலுக்கு சென்றுள்ளார்.
கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் கோவிலுக்கு சென்ற அவர் தான் அங்கு எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட அந்த புகைப்படம் உங்களுக்காக..
All the very best @arrahman sir and team #99Songs! It’s been a lovely evening, thank you for having me there ❤️ pic.twitter.com/CcpIjTkMBh
— Keerthy Suresh (@KeerthyOfficial) April 16, 2021