Entertainment
Hansika Motwani – சேலையை விலக்கி மொத்தத்தையும் காட்டும் நடிகை ஹன்சிகா
Hansika Motwani – சேலையை விலக்கி மொத்தத்தையும் காட்டும் நடிகை ஹன்சிகா
Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி)
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி நடித்து வந்த நடிகை ஹன்சிகா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட ‘ஷக்கலக்கா பூம் பூம்’ என்ற தொடரில் நடிகை ஹன்சிகா நடித்திருந்தார்.
![Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி) - Cinemayugam: Tamil Cinema News | Movie | Reviews | சினிமா செய்திகள் Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி)](https://i0.wp.com/cinemayugam.in/wp-content/uploads/2022/07/IMG_20220721_111656.jpg?resize=1000%2C1240&ssl=1)
Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி)
இவர் ‘தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத்’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததற்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை பெற்றார்.
அடுத்ததாக 2007 ஆம் ஆண்டு பூரி ஜெகனாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ‘தேசமுதுரு’ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் நடிகை ஹன்சிகா அறிமுகமானார்.
![Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி) - Cinemayugam: Tamil Cinema News | Movie | Reviews | சினிமா செய்திகள் Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி)](https://i0.wp.com/cinemayugam.in/wp-content/uploads/2022/07/IMG_20220721_111639.jpg?resize=1000%2C1245&ssl=1)
Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி)
இப்படத்திற்காக அந்த ஆண்டின் சிறந்த அறிமுக நாயகிக்கான ஃபிலிம்பேர் விருதினை நடிகை ஹன்சிகா வாங்கினார்.அதன் பிறகு அவர் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் சுராஜ் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் ஹன்சிகா. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.
![Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி) - Cinemayugam: Tamil Cinema News | Movie | Reviews | சினிமா செய்திகள் Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி)](https://i0.wp.com/cinemayugam.in/wp-content/uploads/2022/07/IMG_20220721_111621.jpg?resize=997%2C1241&ssl=1)
Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி)
அதையடுத்து அவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த ‘எங்கேயும் காதல்’ திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதையடுத்து தமிழ் ரசிகர்கள் மனதில் நடிகை ஹன்சிகா தனி இடம் பிடித்துவிட்டார்.
![Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி) - Cinemayugam: Tamil Cinema News | Movie | Reviews | சினிமா செய்திகள் Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி)](https://i0.wp.com/cinemayugam.in/wp-content/uploads/2022/07/IMG_20220721_111530.jpg?resize=1000%2C1245&ssl=1)
Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி)
இதில் வாலு படத்தில் நடித்தபோது நடிகர் சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் மனக்கசப்பு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காதல் பிரிவுக்கு பின்னர் நண்பர்களாக இருந்து வரும் சிம்புவும், ஹன்சிகாவும், தற்போது மஹா என்கிற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.இந்த படத்தை ஜமீல் இயக்கியுள்ளார்.
![Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி) - Cinemayugam: Tamil Cinema News | Movie | Reviews | சினிமா செய்திகள் Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி)](https://i0.wp.com/cinemayugam.in/wp-content/uploads/2022/07/IMG_20220721_111508.jpg?resize=1000%2C1240&ssl=1)
Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி)
இதுதவிர ரவுடி பேபி, பார்ட்னர், மை3, தி 105 மினிட்ஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள ஹன்சிகா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.
ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார்.
![Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி) - Cinemayugam: Tamil Cinema News | Movie | Reviews | சினிமா செய்திகள் Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி)](https://i0.wp.com/cinemayugam.in/wp-content/uploads/2022/07/IMG_20220721_111450.jpg?resize=1000%2C1239&ssl=1)
Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி)
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஹன்சிகாவிற்கு இன்ஸ்டாகிராமில் 5.2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
![Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி) - Cinemayugam: Tamil Cinema News | Movie | Reviews | சினிமா செய்திகள் Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி)](https://i0.wp.com/cinemayugam.in/wp-content/uploads/2022/07/IMG_20220721_111433.jpg?resize=1000%2C1245&ssl=1)
Hansika Motwani (ஹன்சிகா மோத்வானி)
இந்நிலையில் பட வாய்ப்புக்காகவும்,தன்னுடைய ரசிகர்களை குஷிபடுத்தவும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
https://www.instagram.com/p/CgPVvDgJ_Il/
இதில் மஞ்சள் சேலையணிந்த அவர் சேலையை விலக்கி விட்டு முன்னழகு,முதுகு தெரியும் வகையில் போஸ் கொடுத்துள்ளார்.
Related
![](https://cinemayugam.in/wp-content/uploads/2021/01/CinemaYugam-No.1OnlineTamilCinemaNewsChannel.png)